சினிமா

சரத்குமார் மகள் வரலட்சுமி ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட்!! பிரபலம் சொன்ன உண்மை..

Published

on

சரத்குமார் மகள் வரலட்சுமி ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட்!! பிரபலம் சொன்ன உண்மை..

சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு தனது காதலர் நிக்கோலாய் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்த வரலட்சுமி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வலம் வருகிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வரலட்சுமி, தனக்கும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை சினிமாவில் வந்திருப்பதாகவும், என் அப்பா சினிமாவில் இருக்கும்போதே எனக்கே இந்த நிலைமைதான் என்று தெரிவித்திருந்தார்.இதுகுறித்து தயாரிப்பாளர் கே ராஜன் அளித்த பேட்டியில், எல்லோருமே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்பதில்லை. சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து படமெடுக்க வருபவர்கள் எல்லாம் இப்படி எந்த நடிகையிடமும் கேட்பதில்லை.அதேசமயம், பிரோக்கர் தொழில் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் பாருங்கள், அவர்கள்தான் இப்படியெல்லாம் நடிகைகளிடம் சென்று அட்ஜெஸ்ட் பண்ண கேட்பார்கள் என்று கே ராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version