சினிமா

இளசுகளை கவர்ந்து வரும் நடிகை திவ்யபாரதி.. லேட்டஸ்ட் ட்ரெண்டி ஸ்டில்ஸ்

Published

on

இளசுகளை கவர்ந்து வரும் நடிகை திவ்யபாரதி.. லேட்டஸ்ட் ட்ரெண்டி ஸ்டில்ஸ்

நடிகை திவ்யபாரதி பேச்சிலர், மகாராஜா போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.அதை தொடர்ந்து, மீண்டும் ஜி.வி.பிரகாஷ் உடன் கிங்ஸ்டன் என்ற படத்தில் சமீபத்தில் நடித்து முடித்தார்.தற்போது, மாடர்ன் உடையில் அவரின் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version