சினிமா

51வது வயதில் தம்பியுடன் ஆட்டம் போட்ட நடிகை தேவயானி

Published

on

51வது வயதில் தம்பியுடன் ஆட்டம் போட்ட நடிகை தேவயானி

நடிகை தேவயானி, தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிய தேவயானியை தொடர்ந்து இப்போது அவரது மகள் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார்.ஆனால் நடிகையாக இல்லை, அவர் ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.அண்மையில் நடிகை தேவயானி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது தம்பி நகுலுடன் நடனம் ஆடியுள்ளார், இதோ அந்த வீடியோ,

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version