இலங்கை

அடேங்கப்பா….இவ்வளவுமா…..6000 அன்னாசி பயிர் செய்கை; அசத்தும் Reecha

Published

on

அடேங்கப்பா….இவ்வளவுமா…..6000 அன்னாசி பயிர் செய்கை; அசத்தும் Reecha

  இலங்கையின் வடபுலத்தில் சுற்றுலா தலங்களில் தனக்கென இடம்பிடித்து மிகவும் பிரபல்யமாக உள்ளது REECHA ORGANIC FARM.

கிளிநொச்சி – இயக்கச்சி   பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் REECHA ORGANIC FARM அமைந்துள்ளது.

Advertisement

உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழகளும் , இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளையும் REECHA ORGANIC FARM
வெகுவாக ஈர்த்துள்ளது.

இங்கு REECHA பண்ணை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதுடன் விவசாயமும் கூட உள்ளது.

கருவா, அன்னாசி உள்ளிட்ட பல பயிர்கள் REECHA இல் பயிடப்பட்டுள்ளது.

Advertisement

அந்தவகையில் ,6000 அன்னாசி பயிர்செய்கையும் பயிரிடப்பட்டுள்ளது.     

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version