இலங்கை

இலங்கையில் குறைந்தது தங்கம் விலை!

Published

on

இலங்கையில் குறைந்தது தங்கம் விலை!

கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (24) காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண்டு  22 கெரட்  தங்கத்தின் விலை 248,000 ரூபாவாக குறைந்துள்ளது.

Advertisement

அதேவேளை இது கடந்த ஜூன் 13 ஆம் திகதி தங்கத்தில் விலை 250,600 ரூபாவாக பதிவாகியிருந்து.

அதேபோல்,  24 கெரட்  தங்கத்தின் விலை கடந்த ஜூன் 13 ஆம் திகதி 271,000 ரூபாவாக இருந்தது.

இந்த நிலையில், இன்று 268,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version