இலங்கை

இஸ்ரே – ஈரான் நடவடிக்கையால் டிரம்ப் கடும் அதிருப்தி

Published

on

இஸ்ரே – ஈரான் நடவடிக்கையால் டிரம்ப் கடும் அதிருப்தி

 இஸ்ரேல் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கிய பின்னர் பெருமளவு குண்டுகளை வீசியது , நான் ஒரு போதும் பார்த்திராத அளவிற்கு குண்டுகளை வீசினார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து மகிழ்ச்சியடையவில்லை, எனவும் டிரம்ப்தெரிவித்துள்ளார் .

Advertisement

ஈரானின் நடவடிக்கைகள் குறித்தும் எனக்கு திருப்தியில்லை, என தெரிவித்துள்ள அவர் ஈரான் தவறுதலாக எய்திருக்க கூடிய தரையில் விழுந்து வெடிக்காத ஒரு ரொக்கட்டிற்காக இஸ்ரேல் இன்று காலை யுத்தநிறுத்தத்தை மீறுகின்றது என்றால் அது குறித்து நான் கடும் மகிழ்ச்சியற்றவனாக உள்ளேன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version