சினிமா

நடிகர் சிம்புவின் “மாநாடு 2” தொடர்பான ஆடிஷன் மோசடி?

Published

on

Loading

நடிகர் சிம்புவின் “மாநாடு 2” தொடர்பான ஆடிஷன் மோசடி?

சிம்பு வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய “thugh life ” திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை வழங்கவில்லை இதனால் சிம்பு மிகவும் சோகத்தில் இருக்கின்றார்.மேலும் அவரது 50 படத்தினை வெங்கட் பிரபு எடுப்பதாக வதந்தி ஒன்று பரவி வந்தது ஆனால் தற்போது சிம்பு தரப்பில் இருந்து வெளியாகிய தகவலின் படி str 50 தேசிங்கு பெரியசாமியுடன் என்பது உறுதியாகியுள்ளது.மேலும் v ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் இவரை வைத்து மாநாடு 2 திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்திற்கான ஆடிஷன் நடப்பதாக ஒரு சில வதந்திகள் வெளியாகியுள்ளன இதைவிட இது தொடர்பாக பண மோசடியும் இடம்பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version