உலகம்

பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

Published

on

Loading

பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

பிலிப்பைன்ஸில்    6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

 உள்ளூர் நேரப்படி இன்று (24.06) காலை 9:59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement

பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 நிலநடுக்கத்தின் மையம் டாவோ மாகாணத்தின் பாகுலினிலிருந்து 374 கிலோமீட்டர் தொலைவிலும், டாவோ நகரத்திலிருந்து 483 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 சில பகுதிகளில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version