உலகம்

பிலிப்பைன்ஸில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

Published

on

பிலிப்பைன்ஸில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 01:58 GMT மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி 7.97 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 129.83 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில், 10 கிலோ மீட்டர் ஆழம் குறைவாக இருந்தது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல் இதுவரையில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version