சினிமா

இது ரச்சிதாவா? Change Over வேற லெவல்! ஹோம்லி லுக்கை விட்டு ஹாட் லுக்கில் கலக்கும் ரச்சிதா!

Published

on

இது ரச்சிதாவா? Change Over வேற லெவல்! ஹோம்லி லுக்கை விட்டு ஹாட் லுக்கில் கலக்கும் ரச்சிதா!

சின்னத்திரை ரசிகர்களின் மனதில் ஒரு நிஜமான குடும்பப் பெண்ணாக பதியப்பட்டிருப்பவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சீரியல்கள், பிக்பாஸ், படங்கள் என தன்னுடைய இயல்பான ஹோம்லி தோற்றத்தாலும், மென்மையான நடிப்பாலும், வீட்டு பொண்ணு மாதிரி தோன்றிய இவரை குடும்பம் முழுக்க ரசித்தது.ஆனால், சமீபத்தில் நடந்த மாற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அந்த பழைய ஹோம்லி லுக்கிலிருந்து மாறி, க்ளாமரான, ஸ்டைலிஷ் photoshoot மூலமாக இணையத்தில் வைரலாகியிருக்காங்க!ரச்சிதா மகாலட்சுமியின் சமீபத்திய போட்டோஷூட் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியதிலிருந்து ரசிகர்கள் வாயடைத்திருக்கிறார்கள். சிலர் “இது ரச்சிதாவா?” என்று ஷாக்கான கமெண்ட்ஸினைத் தெரிவித்திருந்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version