சினிமா

சல்மான் கான் அணிந்துள்ள இந்த வாட்ச்!! இத்தனை கோடியாம்…

Published

on

Loading

சல்மான் கான் அணிந்துள்ள இந்த வாட்ச்!! இத்தனை கோடியாம்…

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகராக திகழ்ந்து வருகிறார் சல்மான் கான். நடிப்பை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸ்டராகவும் திகழ்ந்து வருகிறார்.இதுவரை சல்மான் சம்பாதித்து அவரின் சொத்து மதிப்பாக ரூ. 2900 கோடிக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சல்மான் கான், விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை அணியக்கூடியவர்.அந்தவகையில் பல கோடி மதிப்பிலான வாட்ச் கலெக்ஷன்களை வைத்திருக்கிறார் சல்மான். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு, சல்மான் கான் சென்றுள்ளா. அந்நிகழ்ச்சிக்காக அவர், கையில் Jacob & Co. Caviar Tourbillon Diamond Bracelet வாட்ச் அணிந்திருக்கிறார்.இந்த வாட்ச் இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட வைர கற்களால் ஆன இந்த வார்ச் உலகத்தில் மொத்த 18 வாட்ச்கள் மட்டும் தான் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version