இலங்கை

மருத்துவர் இடமாற்றம்!

Published

on

மருத்துவர் இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக என்புமுறிவு சத்திர சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றிய மருத்துவர் ரி.கோபிசங்கர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார். இவர் இலங்கை என்பு முறிவுச் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகவும், பல்வேறு அமைப்புகளின் ஆலோசகராகவும் செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version