இலங்கை

200 புதிய அதிசொகுசு பேரூந்துகள் கொள்வனவு

Published

on

200 புதிய அதிசொகுசு பேரூந்துகள் கொள்வனவு

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், மற்றும் அதிசொகுசு பேரூந்துத் தொகுதியில் 94% சதவீதமானவை பொருளாதாரத் தேய்மான ஆயுட்காலத்தைக் கடந்துள்ளது.

Advertisement

அத்துடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துத் தொகுதிக்கு புதிய பேரூந்துகளை அறிமுகம் செய்ய வேண்டிய அவசர தேவை நிலவுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version