இலங்கை

இலங்கை இராணுவத்திற்கு புதிய பிரதானி

Published

on

இலங்கை இராணுவத்திற்கு புதிய பிரதானி

  இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமைப் பிரதானி ஆவார்,

Advertisement

மேலும் இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version