இலங்கை

இலவச பரிசோதனை முகாம்!

Published

on

இலவச பரிசோதனை முகாம்!

யாழ். நீரிழிவுக்கழகம், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் திருநெல்வேலி சந்தை வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. நீரிழிவு, இரத்த அழுத்தம், உடற்திணிவுச்சுட்டி போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version