பொழுதுபோக்கு

ரஜினிக்கு ரீல் மகன்; டிவி நிகழ்ச்சிகளின் ஹீரோ: இந்த குழந்தை யார்?

Published

on

ரஜினிக்கு ரீல் மகன்; டிவி நிகழ்ச்சிகளின் ஹீரோ: இந்த குழந்தை யார்?

‘கலக்க போவது யாரு சீசன் 5’ மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான ரக்சன், அடுத்தடுத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 6 மற்றும் 7வது சீசனையும் இவரே தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் துல்கர் சல்மானின் நண்பனாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அடுத்து 2 படங்களில் ஹீரோவாக நடிக்க அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில், பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டு ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தில் நடித்ததாக பேட்டி ஒன்றில் ரக்‌ஷன் கூறியிருந்தார்.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் ரக்‌ஷன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து ரக்‌ஷனுக்கு கிடைத்த மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் ஷோ தான் குக் வித் கோமாளி. இதன் 6 சீசன்களையும் அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்இந்நிலையில், ரக்சனின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், அவரது சகோதரியுடன் இருப்பது போல

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version