சினிமா
தமிழக வெற்றி கழக மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4…!விஜயின் அதிகாரபூர்வமான அறிவிப்பு…!
தமிழக வெற்றி கழக மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4…!விஜயின் அதிகாரபூர்வமான அறிவிப்பு…!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் இவளை பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து விட்டார்.தற்போது தனது மாநில செயற்குழு கூட்டத்தை ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.