சினிமா

வாடகை வீட்டில் இருக்கிறேன்னு சொன்ன ரவி மோகன்!! கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்

Published

on

வாடகை வீட்டில் இருக்கிறேன்னு சொன்ன ரவி மோகன்!! கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்

சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சிப்பதை தாண்டி, தற்போது பல செய்திகளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கலாய்த்து வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன். ரஜினிகாந்த் முதல், சிறு கலைஞர்கள் வரை அனைவரது படத்தை விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன், நடிகர் ரவி மோகனின் பேச்சையும் கலாய்த்துள்ளார்.சமீபத்தில் 3 BHK பட நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ரவி மோகன், நான் பிறந்ததில் இர்ந்து சொந்த வீட்டில் தான் வசித்து வந்தேன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன்.இந்த படத்தில் வந்த பல விஷயங்கள், என் வாழ்க்கையோடு இணைத்துக்கொள்ள முடிந்தது. இப்படம் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது. என் வாழ்க்கையை மீண்டும் வாழப்போவதாகவும், இனிமேல் நல்லபடியாக வாழப்போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.அவரது இந்த பேச்சை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், இவரது படங்களை ஹிட் செய்து சொந்த வீடு வாங்க உதவுங்கள் நண்பர்களே என்று குறிப்பிட்டு கலாய்த்திருக்கிறார். இதற்கு ப்லாரும் மாறனை கலாய்த்தும், சொல்வது உண்மை தான் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version