இலங்கை

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் அமேசான் நிறுவனர்

Published

on

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் அமேசான் நிறுவனர்

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருப்பவர் தான் . இவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் முடித்துள்ளார்.

இந்நிலையில் 61 வயதான ஜெப் பெசோஸ் தனது இரண்டாவது திருமணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

Advertisement

தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்தது.

கடந்த 3 நாட்களாக அவர்களின் திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும், 200 விருந்தினர்கள் கலந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்களின் திருமணச் செலவு ரூ.460 கோடி என்று கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version