சினிமா

ஒல்லிக்குச்சி, நோயாளி சொன்னவங்க இதை செய்ங்க பாப்போம்!! பதிலடி கொடுத்த சமந்தா..

Published

on

ஒல்லிக்குச்சி, நோயாளி சொன்னவங்க இதை செய்ங்க பாப்போம்!! பதிலடி கொடுத்த சமந்தா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இதனை அடுத்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிய சமந்தா, மும்பையில் செட்டிலாகிவிட்டார். இதனையடுத்து சமந்தா எங்கு சென்றாலும் அவரை சுற்றி போட்டோ கலைஞர்கள்(paparazzi) சுற்றி வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டு வந்தனர்.சமீபத்தில் நடந்த, GQ Most Influential Young Indians விருது விழாவிற்கு கிளாமர் லுக்கில் சென்று விருதினை வாங்கியுள்ளார் சமந்தா.இதனையடுத்து சமந்தா ஒரு ஜிம் ஒர்க்கவுட் வீடியோ ஒன்றினை பகிர்ந்து, அதில், என்னை ஒல்லிக்குச்சி, நோயாளி என்றெல்லாம் அழைப்பவர்கள் இந்த மூன்றை முதலில் செய்ய முடியுமா என பாருங்க” என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.அவரின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version