சினிமா

காந்தக்கண்ணழகில் ஒரு பார்வை!! நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள்..

Published

on

காந்தக்கண்ணழகில் ஒரு பார்வை!! நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள்..

நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தியுடன் ’வா வாத்தியார்’, ரவி மோகனின் ‘ஜெனி’ உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் விரைவில் இவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, காந்தப்பார்வையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version