சினிமா

டான்ஸ் ஜோடி டான்ஸ்!! போட்டியாளர்களை வீட்டு அழைத்து VJ மணிமேகலை செய்த செயல்…

Published

on

டான்ஸ் ஜோடி டான்ஸ்!! போட்டியாளர்களை வீட்டு அழைத்து VJ மணிமேகலை செய்த செயல்…

ஜீ தமிழில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் மிர்ச்சி விஜய் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழிக்கு சென்ற மணிமேகலைக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகிறது.இந்நிலையில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தன்னுடைய புதிய வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார் மணிமேகலை.வீட்டிற்கு ஒருநாள் வரவழைத்ததோடு அவர்களுக்கு விருந்து போட்டு பரிசும் வழங்கியிருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version