இலங்கை

சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

Published

on

சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவைக்கு

  முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டம் பிரதமரின் துணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணசேன உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version