இலங்கை

இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் சோகத்தில் தவிக்கும் குடும்பம் ; யாழில் சம்பவம்

Published

on

இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் சோகத்தில் தவிக்கும் குடும்பம் ; யாழில் சம்பவம்

யாழ். புலோலி தெற்கு கூவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் விழுந்து மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி தெற்கு கூவில் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய  இளம் குடும்பஸ்தராவார்.

Advertisement

தனியார் மருந்தகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி குடும்பத்தார் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம்  (29) கடலில் விழுந்துள்ளதுடன் மாலையில் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இம் மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளை  பருத்தித்துறை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version