இலங்கை

ஜூலை மாதத்திற்கான லிட்ரோ கேஸ் விலை!

Published

on

ஜூலை மாதத்திற்கான லிட்ரோ கேஸ் விலை!

    2025 ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனமும் அறிவித்துள்ளது.

அதன்படி, லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு,

Advertisement

12.5 கிலோ கிராம் – ரூ. 3,690

5 கிலோ கிராம் – ரூ. 1,482

2.3 கிலோ கிராம் – ரூ. 694

Advertisement

அதேவேளை , ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version