சினிமா
நடிகை அஞ்சலியா இப்படி.. சேலையில் நியூ லுக் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
நடிகை அஞ்சலியா இப்படி.. சேலையில் நியூ லுக் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றார்.இவர் நடிப்பில் கடைசியாக விஷால் ஜோடியாக நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஞ்சலி மற்றும் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், ஆகியோர் நடித்திருந்தனர்.நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ். இதோ,