இலங்கை

222 உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி!

Published

on

222 உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் கட்சி தற்போது 222 உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி  30 நிறுவனங்களையும், இலங்கை பொதுஜன பெரமுன 6 நிறுவனங்களையும், இலங்கை தமிழ் அரசு கட்சி 21 நிறுவனங்களையும் கொண்டுள்ளது. 

Advertisement

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 நிறுவனங்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3 நிறுவனங்களையும், பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலா 2 நிறுவனங்களையும் கொண்டுள்ளது. 

 இதர அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களால் நடத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 18 ஆகும்.

மேலும் கருத்து மோதல்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக கவுன்சில் உருவாக்கம் தாமதமாகிவிட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆகும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version