உலகம்

ஆஸ்திரேலியாவில் விமான சேவைகள் பாதிப்பு : சர்வதேச விமானங்களும் தாமதம்!

Published

on

ஆஸ்திரேலியாவில் விமான சேவைகள் பாதிப்பு : சர்வதேச விமானங்களும் தாமதம்!

ஆஸ்திரேலியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களான குவாண்டாஸ் ஏர்வேஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகியவை சிட்னிக்கு உள்ளேயும் வெளியேயும் குறைந்தது 55 உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளதாக விமான நிலையத்தின் வலைத்தளம் காட்டியது. சில சர்வதேச விமானங்கள் தாமதமாகியுள்ளன. 

Advertisement

அதேபோல் சிட்னியின் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன, அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version