இலங்கை

ஓட்டோக் கட்டணம் மாற்றமில்லை

Published

on

ஓட்டோக் கட்டணம் மாற்றமில்லை

எரிபொருள் விலை அதிகரித்தாலும், முச்சக்கரவண்டிக் கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டிக் கட்டணம் குறைக்கப்படாததால் அதிகரித்திருக்கும் போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version