இலங்கை

கிணற்றில் தவறிவீழ்ந்து குடும்பத்தலைவர் பலி!

Published

on

கிணற்றில் தவறிவீழ்ந்து குடும்பத்தலைவர் பலி!

கிணற்றுக்கட்டில் உறங்கிய குடும்பத்தலைவர். தவறுத்லாக கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மானிப்பாய் தெற்கில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

கணேசராசா சுபாகரன் (வயது-42) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரியான நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version