இலங்கை

கிளிநொச்சி சிட்டி லயன்ஸ் கழகத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Published

on

கிளிநொச்சி சிட்டி லயன்ஸ் கழகத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

கிளிநொச்சி சிட்டி  லயன்ஸ் கழகத்திற்கு 2025 -2026  ஆம் ஆண்டுக்கான  புதிய தலைவராக                    ஜேஸு தர்சன் சிவஜெயந்தி நியிமிக்கப்பட்டுள்ளார். 

இவர் சிட்டி  லயன்ஸ் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினராக இருப்பதோடு அக்கழத்தின் பல்வேறு சேவை திட்டங்களை முன்னின்று நகர்த்தி, பல்வேறு விருதுகளை  லயன்ஸ் கழகத்திற்கும் தனக்கும் உரியதாக்கிக்கொண்டவர். 

Advertisement

எதிர்வரும் காலத்தில் இவருடைய தலைமையில் கிளிநொச்சி சிட்டி  லயன்ஸ் கழகம் சிறப்பாக செயலாற்றும் என்பதோடு, பல்வேறு விருதுகளை பெற்றுதருவார்  என கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version