இலங்கை
இதுவரை 553 பேருக்கு சிவப்பு அறிவித்தல்!
இதுவரை 553 பேருக்கு சிவப்பு அறிவித்தல்!
டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாளான நேற்றுமுன்தினம் 22 ஆயிரத்து 294வளாகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அதில் 553 பேருக்கு சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நுளம்புகள் உருவாகக்கூடிய 4 ஆயிரத்து 965 இடங்களும், நுளம்புக்குடம்பிகள் இருந்த 657 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட மருத்துவர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.