இலங்கை

இலங்கைக்கு 4ஆம் கட்ட கடன் உதவி

Published

on

இலங்கைக்கு 4ஆம் கட்ட கடன் உதவி

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வுக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மதிப்பாய்வுக்கு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடுகள் அண்மையில் ஏற்ப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்தே, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச்சபை நேற்றுமுன்தினம் இதற்காக ஒப்புதலை வழங்கியுள்ளது. இதற்கமைய சுமார் 350 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version