இலங்கை

இலங்கையில் தங்கத்தில் விலையில் மாற்றம்!

Published

on

இலங்கையில் தங்கத்தில் விலையில் மாற்றம்!

  இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (03) தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், இன்று (3) தங்க விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 248,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version