இலங்கை
கிளிநொச்சியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் பங்களிப்பில் நடைபெறும் இலவச தையல் வகுப்புகள்!
கிளிநொச்சியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் பங்களிப்பில் நடைபெறும் இலவச தையல் வகுப்புகள்!
கிளிநொச்சியில் மிஷன் மெயில் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரம் இணைந்து நடத்தும் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 15 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
இதன்போது ஜீவ ஊற்று கிளை அலுவலக திறப்பு விழாவும் நடைப்பெறும்.
இந்நிகழ்வுக்கு அரசாங்க, அதிபர்
மாவட்டச்செயலாளர்,(பதில்)
கிளிநொச்சி மாவட்டம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை