சினிமா
சூப்பர் சிங்கர் பிரியங்கா NK-வின் ரீசெண்ட் போட்டோஷூட்..
சூப்பர் சிங்கர் பிரியங்கா NK-வின் ரீசெண்ட் போட்டோஷூட்..
சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.சமீபகாலமாக பல இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடி வரும் பிரியங்கா, சந்தோஷ் நாராயணனின் லண்டன் கான்செட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார்.சமீபத்தில் ஜூன் 21 ஆம் தேதியோடு தன்னுடைய 21வது பிறந்தநாளை கொண்டாட்டியிருந்தார். தற்போது நீலநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.