சினிமா
34 வயதாகியும் திருமணம் செய்யாமலேயே இருப்பது ஏன், நடிகை ரெஜினா
34 வயதாகியும் திருமணம் செய்யாமலேயே இருப்பது ஏன், நடிகை ரெஜினா
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா.இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, அஜித்துடன் விடாமுயற்சி படங்கள் மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டார்.ஆனால் தமிழில் பெரிய ரீச் இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நல்ல வெற்றியை கண்டுள்ளார்.திருமணம் குறித்து என்னை கேட்பவர்களுக்கு, எப்போ கல்யாணம் பண்ண போற என்று என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க, அப்படியிருக்கும் போது அந்த கேள்வியை யார் கேட்டாலும், என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க, நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், உங்களுக்கு என்ன என கோபமாக பதில் அளிப்பேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ரெஜினா.