இலங்கை
அதிரடியாக கைது செய்யப்பட்ட குவாசி நீதிமன்ற நீதிபதி ; வெளியான பகீர் பின்னணி
அதிரடியாக கைது செய்யப்பட்ட குவாசி நீதிமன்ற நீதிபதி ; வெளியான பகீர் பின்னணி
பொலன்னறுவை, கதுருவெல குவாசி நீதிமன்ற நீதிபதி மற்றும் இலிகிதர் ஆகியோர் இன்று (04) இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
விவாகரத்து வழக்கொன்றில் பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக ஒரு இலட்சம் இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் அலுவலக வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டடுள்ளதுடன் சந்தேக நபர்கள் கதுருவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.