இலங்கை
எயார்லைன்ஸ் மோசடி; விசாரிப்பதற்குக் குழு
எயார்லைன்ஸ் மோசடி; விசாரிப்பதற்குக் குழு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மற்றும் விமானசேவைகள் தனியார் லிமிடெட் நிறுவனங்களில் 2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுக்கிடையில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தலைமையிலான இந்த விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.