இலங்கை

ஏன் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லவில்லை? போராட்டத்தில் குதித்த தமிழ் மாணவன்

Published

on

ஏன் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லவில்லை? போராட்டத்தில் குதித்த தமிழ் மாணவன்

வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர்  தன்னை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து வலய கல்வி அலுவலகம் முன் சாத்வீக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார். மேலும், பெற்றோரின் சம்மத கடிதமும் பெறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

எனினும் குறித்த மாணவனை மட்டும் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல்  விட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version