இலங்கை
தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு
தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு
2026 ஆம் ஆண்டில் பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.