இலங்கை

புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரன் காலமானார்

Published

on

புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரன் காலமானார்

புலம்பெயர் தொழிலதிபரும் ஐபிசி மற்றும் லங்காசிறி ஊடக நிறுவன உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் அவர்களின் , சகோதரன் கிரிதரன் கிரி, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் இயற்கை எய்தியுள்ளார்.

மறைந்த கிரிதரன் கிரி, ஐபிசி மற்றும் லங்காசிறி குழுமத்தின் தலைவரும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளருமான கந்தையா பாஸ்கரனின் சகோதரன் ஆவார்.

Advertisement

இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்த்8உ வருகின்றனர்.

அவரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version