இலங்கை
யாழில் கத்தியை வைத்திருந்தவர் கைது
யாழில் கத்தியை வைத்திருந்தவர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கூரான கத்தியை உடமையில் வைத்திருந்த ஒருவர் கைதாகியுள்ளார்.
அவருடன் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த மேலும் ஒரு சந்தேக நபருமாக இருவர் கோப்பாய் பொலுசாரினாள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 20 மற்றும் 18 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுவரிடமும் 6 கிராம் மற்றும் 5 கிராம் மாவா பாக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான இருவரையுடம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.