சினிமா
அவங்க ரெண்டு பேருமே பொம்பள பொறுக்கி? விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய பிரபலம்..
அவங்க ரெண்டு பேருமே பொம்பள பொறுக்கி? விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய பிரபலம்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சினிமாவில் பல விமர்சனங்களை சந்தித்து வந்தார். தற்போது அரசியலிலும் ஈடுபடவுள்ளதால் பலர் அவரை பற்றி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதிலும் நடிகை திரிஷா பிறந்தநாளுக்கு விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டதை பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் கீதா என்பவர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பற்றியும் அவதூறாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதில், உன் குடும்பத்துடன் இல்லாமல், திரிஷாவுடன் ஆடிட்டு இருக்க, கீர்த்தி சுரேஷ் கூட ஆடிட்டு இருக்கன்னு எல்லாருக்கும் தெரியுது. நீ பார்ட்டி வைக்கும் போது எல்லோருக்கும் தெரியாமல் இல்லை. மக்கள் என்ன நினைப்பார்கள் என்று விஜய்க்கு கவலை இல்லை. அவனுக்கு தெனாவட்டு இருக்கு.மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று நினைப்பது விஜய்க்கு காலம் பதில் சொல்லும். இந்த மாதிரியான அயோக்கியர்களை தேர்வு செய்யக்கூடாது, அது மக்கள் செய்யும் தவறு. திரிஷாவுடன் எடுத்த புகைப்படங்கள் சர்ச்சை எல்லாம் கிடையாது, அதெல்லாம் வெளிப்படையாக சொல்வது. மக்கள் மேல் அவர்களுக்கு மரியாதை, பயம் கிடையாது. இதுகுறித்து விஜய் மறுப்பு தெரிவித்திருக்கானா என்று கீதா பேசியுள்ளார்.அப்பாய்ண்ட்மெண்ட் இல்லாமல் விஜய், அவர் அப்பாவையே வீட்டிற்குள் விடுவது கிடையாது. உன் மனசாட்சியை தொட்டு சொல்லு நீ யோகியமானவன் என்று கடுமையாக பேசியுள்ளார். மேலும், விஜய், அவரது அப்பாவும் சினிமாவில் இருக்கும் போதே பொம்பள பொருக்கி தான். ஒரே பொண்ணுக்கிட்ட அப்பாவும், மகனும் இருந்தாங்க. இதை நெருக்கமான இருந்தவர் ஒருவரே என்னிடம் கூறியிருக்கிறார். கட்சி ஆரம்பித்ததில் இருந்து தான் தானம் செய்கிறான் விஜய், இத்தனை வருஷமா சினிமாவில் இருந்தானே என்ன செய்தான்.பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் இடம்பிடித்துள்ள கருத்துக்கள் கீதா என்பவர் கூறியது. அவர் கூறியதற்கும் விடுப்பு தளத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.