இலங்கை

இந்த ஊருக்கு வரவேண்டாம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

Published

on

இந்த ஊருக்கு வரவேண்டாம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர்  தெரிவித்தார்.

இதனால், பாலம் பழுதுபார்க்கப்படும் வரை மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஹுன்னஸ்கிரிய-மீமுரே சாலையில் உள்ள கைகாவல பாலம் வீதி மேம்பாட்டு ஆணைக்குழுவால் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, பாலத்தில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  இது 3 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version