சினிமா

கிளாமர் லுக்கில் சீரியல் நடிகை..! சூப்பர் கிளிக்ஸ் இதோ..

Published

on

கிளாமர் லுக்கில் சீரியல் நடிகை..! சூப்பர் கிளிக்ஸ் இதோ..

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை கனிகா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் கனிகா தற்போது செம ட்ரெண்டி லுக்கில்  புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் “ஸ்டைலிஷ் கனிகா”, “ப்யூட்டிஃபுல் லுக்” என கமெண்ட்களில் பாராட்டி வருகின்றனர். சின்னத்திரை உலகில் மட்டுமல்ல, ஃபேஷன் தரப்பிலும் கனிகா தன்னுடைய அழகையும் ஸ்டைலையும் நிரூபித்துள்ளார்.இவர் பதிவிட்ட அழகிய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுவதுடன் சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்த இவர் modern ஆடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அழகிய புகைப்படங்கள் இதோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version