சினிமா

தாய்லாந்தில் காதலருடன் குஷி பண்ணும் பூனம் பாஜ்வா..!

Published

on

தாய்லாந்தில் காதலருடன் குஷி பண்ணும் பூனம் பாஜ்வா..!

தென்னிந்திய திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘செல்வன்’, ‘முத்தின கத்திரிக்காய்’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தனது அழகும் நடிப்பும் மூலம் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்திருந்தார்.இந்த நடிகைக்கு சமீபகாலமாக சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் சமூக வலைதளங்களில் மட்டும் தெறிக்கவிட்டு வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அவரின் லேட்டஸ்ட் போஸ்ட்களில் டிரெண்டி லுக்குகள், அழகான ஸ்மைல்கள், ஹாட் கிளிக்ஸ் என எல்லாவற்றையும் சேர்ந்ததாக உள்ளது. ரசிகர்களிடையே மீண்டும் வருவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இவர் தற்போது தனது boy friend உடன் தாய்லாந்த் சென்று அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களினை பதிவிட்டுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version