சினிமா

திடீரென அதிகரித்த பிரதீப் – விக்கினேஷ் பட பட்ஜெட்..! குழப்பத்தில் தயாரிப்பாளர்..

Published

on

திடீரென அதிகரித்த பிரதீப் – விக்கினேஷ் பட பட்ஜெட்..! குழப்பத்தில் தயாரிப்பாளர்..

விக்கினேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் திரைப்படம் lik இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்தை லலித் தயாரித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்தின் பட்ஜெட் 65 கோடி என பேச்சு வார்த்தை நடத்தி படம் எடுத்தனர் ஆனால் தற்போது படத்தின் பட்ஜெட் 115 கோடியாக உயர்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் பாரிய குழப்பத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகிய love today திரைப்படம் 5 கோடியில் தயாரிக்கப்பட்டு சுமார் 60 கோடி வரை வசூலித்தது. அடுத்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற dragon 37 கோடியில் தயாரிக்கப்பட்டு 90 கொடிவரை வசூலித்தது. இதன் காரணமாக பிரதீப் ஸ்டேட்டஸ் ரசிகர்கள் மத்தியில் இப்படி இருப்பதால் தயாரிப்பாளர் சற்று தயக்கம் காட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version