இலங்கை
யாழ் இந்துக் கல்லூரி ஆரோக்கிய சூழல் நிறைந்த பாடசாலையாக தெரிவு
யாழ் இந்துக் கல்லூரி ஆரோக்கிய சூழல் நிறைந்த பாடசாலையாக தெரிவு
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆசிய அளவிலான ஆரோக்கிய சூழல் நிறைந்த் பாடசாலையை தெரிவு செய்யும் போட்டியில் முதலிடம் பெற்றது.
AIA Healthiest Schools Awards என்ற ஆசிய-பசிபிக் பிராந்திய போட்டியில் 8,000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கு பற்றியது.
அதில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி, Active Lifestyle பிரிவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இந்த விருது 2025 ஜூலை 3ஆம் தேதி, வியட்நாமின் Pullman Beach Resort, டனாங்கில் நடைபெற்ற சர்வதேச விழாவில் வழங்கப்பட்டது.