இலங்கை

இலங்கையில் அறவிடப்படவுள்ள உள்ளூர் வெளிநாட்டு ஜிட்டல் சேவை வரி!

Published

on

இலங்கையில் அறவிடப்படவுள்ள உள்ளூர் வெளிநாட்டு ஜிட்டல் சேவை வரி!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அனைத்து டிஜிட்டல் சேவைகளுக்கும் பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 2025 ஆம் ஆண்டுக்கான 04 ஆம் இலக்க VAT திருத்தச் சட்டத்தின் கீழ், உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த டிஜிட்டல் சேவை வழங்குநர்கள் இருவரும் இந்த வரிக்கு உட்படுவார்கள். 

Advertisement

 அதன்படி, கடந்த 12 மாதங்களில் ரூ.60 மில்லியனைவிட அதிக சேவைகள் வழங்கியவர்களும் அல்லது ஒரே காலாண்டில் ரூ.15 மில்லியனைவிட அதிக சேவைகள் வழங்கியவர்களும் கட்டாயமாக VAT-க்கு பதிவு செய்ய வேண்டும். 

 இந்த புதிய வரித்திட்டம் தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்கள், 2025 ஜூலை 1ஆம் திகதி வெளியான 2443/30 இலக்க விசேட வர்த்தமானியில் வெளியாகியுள்ளன.

 பின்வரும் துறைகள் இந்த டிஜிட்டல் சேவைகள் பிரிவில் அடங்குகின்றன.

Advertisement

 E-commerce Services

 Cloud Computing

 Software as a service (SaaS)

Advertisement

 Cybersecurity Services

 Digital Marketing & Advertising

 IT support & Managed Services

Advertisement

 Streaming Services

 Fin Tech

Subscription & Membership

Advertisement

 Website

E-commerce Platforms

 Social Media Platforms

Advertisement

 On Demand Service Platforms 

 Content Sharing Platforms 

 Cloud Collaboration Platforms 

Advertisement

 Market Place Platforms 

 Gaming Platforms 

 Blockchain & NFT Platforms

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version